வசிஷ்டாரண்ய பஞ்சபூதஸ்தலங்கள் மற்றும் வசிஷ்டாரண்ய சப்ததுறை தரிசன யாத்திரை
Vasishtaranya Panchabhoothasthalams and Vasishtaranya Sapthathurai Darshan Yatra
07-02-2025 02 - நாட்கள் வசிஷ்டாரண்ய சப்ததுறை தரிசன யாத்திரை
07-02-2025 02 - Days Vasishtaranya Sapthathurai Darshan Yatra
போளூர் (நிலம் - மேஷம்), ஏத்தாப்பூர் (நீர் - ரிஷபம்), ஆத்தூர் கோட்டை(நெருப்பு -மிதுனம்), ஆறகழூர் (காற்று - கடகம்), கூகையூர் (ஆகாயம் - சிம்மம்), கரியனூர் (கன்னி), திருவாளந்துறை (துலாம்), திருமாந்துறை (விருச்சிகம்), சு. ஆடுதுறை (தனுசு), திட்டக்குடி, (மகரம்), திருவட்டத்துறை (கும்பம்), கோட்டைக்காடு (மீனம்)
குறிப்பு : மேற்கண்ட ஸ்தலங்கள் ஆத்தூர், திட்டக்குடி, விருதாசலத்தில் பாயும் வசிஷ்டா நதி மற்றும் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளன.
( பஸ், உணவு, தங்குமிடம் நாளொன்றுக்கு 1 லிட் வாட்டர் பாட்டில் உட்பட)
Polur (Earth - Aries), Ethapur (Water - Taurus), Athur Kotthi (Fire - Gemini), Arakazhur (Air - Cancer), Kookaiyur (Air - Leo), Karianur (Virgo), Thiruvalandurai (Libra), Thirumandurai (Scorpio), Su. Aduthurai (Sagittarius), Thittakudi, (Capricorn), Thiruvattathurai (Aquarius), Kottaikadu (Pisces)
Note: The above places are located on the banks of the Vasishta River flowing through Athur, Thittakudi, Vridhachalam and Vella.
( Complete Pilgrim Packages: Train, Bus, Food, Daily 1L Water, Accommodation Included )