2 - Day International
Garbhavasi Yatra
on 14-02-2025
காசியில் உள்ள புராதானமான மற்றும் பார்க்கவேண்டிய 400க்கும் மேற்பட்ட
கோவில்கள் சிவனடியார்களுடன் தரிசிக்க அரிய வாய்ப்பு காசி விஸ்வநாதருக்கு
சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் காசியிலே 10 நாள் தங்கி புனித கங்கையில்
நீராடுவதால் மறுஜென்மம் கிடையாது என்பது இறைவன் வாக்கு (இதை கர்ப்பவாசம்
என்பார்கள் )
(இரயில், பஸ், உணவு, A/c ரூம், நாளொன்று 1 லிட் வாட்டர் பாட்டில்
உட்பட)
A rare opportunity to visit more than 400 ancient and must-see temples
in Varanasi, along with devotees of Lord Shiva. Special Abhishekam will
be performed for Kashi Vishwanath. Staying in Varanasi for 10 days and
bathing in the holy Ganges will ensure liberation from rebirth, as
promised by the Lord (this is referred to as Garbhavasa).
(Including train, bus, food, A/C room, and 1 liter water
bottle per day)