2 நாள் பஞ்சக்குரோச மற்றும் ஸ்ரீராம பஞ்சலிங்க ஸ்தலங்கள்
2-day Panchakurosha and Sri Rama Panchalingams thalams
24-01-2025 2 - நாள் பஞ்சக்குரோச மற்றும் ஸ்ரீராம பஞ்சலிங்க ஸ்தலங்கள்
24-01-2025 2-days Panchakurosha and Sri Rama Panchalingams Thalams
சிவசைலம், ஆழ்வார் குறிச்சி, கடையம். திருப்புடைமருதூர், பாபாநாசம், களக்காடு, பதுமனேரி, தேவநல்லூர், சிங்கிகுளம், பத்தை, நாங்குநேரி..
(குறிப்பு : பஞ்சக்குரோசம் என்பது காசிக்கு சமமான 5 சிவன் கோயில்களாகும். ஸ்ரீ ராம பஞ்சலிங்கம் என்பது இராமரால் வழிபட பட்ட லிங்கங்கள் ஆகும் )
( பஸ், உணவு, தங்குமிடம் நாளொன்றுக்கு 1 லிட் வாட்டர் பாட்டில் உட்பட)
Sivasailam, Alwarkurichi, Kadayam. Thiruppudaimarudur, Papanasam, Kalakad, Padmaneri, Devanallur, Singikulam, Pathai, Nanguneri..
(Note: Panchakurosha is the 5 Shiva temples equivalent to Kashi. Sri Rama Panchalingam is the Lingas worshipped by Rama)
( Complete Pilgrim Packages: Train, Bus, Food, Daily 1L Water, Accommodation Included )