Includes

  • Transport
  • Hotel
  • Water
  • Food
  • Accessibiliy
11-06-2025 10 - நாள் கிருஷ்ணா லீலா சேத்ர தரிசனம்
வ்ரஜ பூமி என்று சொல்லக்கூடிய கிருஷ்ண பகவானால் லீலை செய்யப்பட்ட இடங்களான கிருஷ்ண ஜென்ம பூமி மதுரா, பிருந்தாவன், கோகுலம்,கோவர்த்தனகிரி போன்ற சுமார் 100 கிருஷ்ணர் மற்றும் இராதையால் லீலை செய்யப்பட்ட இடங்களை தரிசிக்க ஓர் அரிய வாய்ப்பு யமுனா நதிக்கரை மற்றும் புனித நீரோடைகளில் நீராடுதல், யாத்திரிகர்களுக்கு கிருஷ்ணருக்கு சாற்றப்பட்ட ஒரு துளசிமணி மாலை வழங்கப்படும். யாத்திரிகர்களுக்கு இராதா கிருஷ்ணரின் உற்சவ மூர்த்தி பூஜைக்காக வழங்கப்படும், நாம் பார்க்க கூடிய கோவில்களின் சிறப்பு அம்சங்கள் உள்ளடக்கிய ஒரு கையேடு வழங்கப்படும்
(ரயில், A/C பஸ், உணவு, ரூம், நாளொன்றுக்கு 1 லிட் வாட்டர் பாட்டில் உட்பட)

Book Now